Wednesday, August 25, 2010

சித்தர்களின் பாதங்களுக்கு என் பணிவான வணக்கம்

என் வலைப்பூவிற்கு வரும் அனைத்து சித்தர்களுக்கும் என் பணிவான வணக்கம், கடவுளை பூசிப்பவன் பக்தன் , சித்தர்களை பூசித்து அவர்கள் காட்டிய வழயில் நடப்பவன்  சித்தன் என்ற கோட்பாட்டுடன் நான் இந்த பகுதியை தொடர்கிறேன் .

சித்தர்களைப்பற்றி ஆய்வு செய்வதற்கு எனக்கு தகுதி இல்லை என்றாலும் ,அவர்களே துணை என்று கருதி சித்தர் பாடிய பாடல்களில் உள்ள மனித நேயத்தைப்பற்றி நான் கொள்ள இருக்கும் ஆய்வுக்கு அவர்களே  துணை என்று ஆரம்பிக்கின்றேன். என் வலைப்பூவில் என் வாழ்வில் நடந்த எதன்னியோ அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தவறு இருப்பின்  பெருந்தன்மையுடன் மன்னிக்கவும்.

இப்படிக்கு,
சித்தர்களின் தலைவனான ஆதி சித்தன் சிவன் அடிமை.

13 comments:

chakra said...

திருச்சிற்றம்பலம்....
Bala siddhar Sorry to say , Siddhargalai poojipavan SIDDHAN Alla--- Siddhargalin Kolkaigalpadi vazhalnthu VASIyai Uarthuvavane SIDDHAN ... Thangalin சித்தர் பாடல் ஆய்வுக்கு Yen Vazhalthugal...... --- சக்ரா

Tamil Siddhar Padalgal said...

Kodpadugal enpathu, avaravar virupathirkku edrathu, siddhargal katttiya valiel vaala arambithal , .... romba kastmana ulagamda ithu, muyarchi seithal pairchiyen moolam adaiyalam endra nambigaiel thodarkeren, Thanks for comment

Tamil Siddhar Padalgal said...

Hi Chakra,
Please note this...
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா ;

jeyakumar said...

Vannakam balu,
Entha oru sidharum thagalai thangalae sidhar endru kureyathu ellai ethu varalaru.

Example:
Vallar-Ramalinga adigalar.

Balu,
Nee mudhala yen kaelvikku pathil sollunga,

Bakthan endral enna?
Bakthi endral enna?
Aanmegam endral enna?
Matham endral enna?
Thiyanam endral enna?

கடவுளை பூசிப்பவன் பக்தன் , சித்தர்களை பூசிப்பவன் சித்தன்

entha vizhakam puriya villai.

appadi endral bhakthan siranthavana; sidhan sirandhavana?

appadi endral
Manithan enbhavan yar?

Manitha naeyam endral enna?

Balu avargale sidhar padalgalai copy paste panni athai internet use pannuravangaluku theriyapaduthukirerkal, Magizhlchi..

Thayavu seithu ungal pugazhl parappa entha valai poovai payan paduthatherkal.

jeyakumar said...

Example:
Vallalar-Ramalinga adigalar.

jeyakumar said...

http://www.tamilvu.org/library/l7100/html/l7100ind.htm

Tamil Nadu virtual university is there and they presented sidhar padalgal extremely well.

Even that Writer "Mr. C.S.Murugaesan" never given any prefix or suffix like "sidhan"to his name like balu.


Below sentence is from Thirukural

Self-control will place the man among the Gods; the want of it will drive (him) into the thickest hell.


I hope u will never do the mistake again.

Tamil Siddhar Padalgal said...

அன்பு சித்தர் ஜெயகுமார் அவர்களே,

உங்கள் கேள்விக்குரிய பதிலை கூற சிறிது காலம் அவகாசம் கொடுங்கள். நான் ஒன்றும் சித்தர் பாடல்களை காப்பி அடித்து அதன் மூலம் புகழை அடைய விரும்பவன் இல்லை என்பதை தங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனது ஆய்வுக்கு தேவையான பாடல்களை நான் எடுத்து அதற்க்கான விளக்கங்களை புரிந்து கொள்வதற்கு பல தமிழ் புலவர்களை நாடிச்செல்கிறேன். எனது பயணம் எங்கே , எப்படி முடியும் என்று எனக்கே தெரியாது. ஆனால் இதன் மூலம் புகழை அடைய நான் விரும்பவில்லை. என்றும் யாம் அடிமையாகவே இருக்க ஈசனை வேண்டிகொள்கிறேன்.

Tamil Siddhar Padalgal said...

அன்பு சித்தர் ஜெயகுமார் அவர்களே,

http://www.tamilvu.org/library/l7100/html/l7100ind.htm


Tamil Nadu virtual university is there and they presented sidhar padalgal extremely well.

Even that Writer "Mr. C.S.Murugaesan" never given any prefix or suffix like "sidhan"to his name like balu.

தங்கள் கொடுத்த கருத்துகளுக்கும் , தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

தங்களின் புலமை பாராட்டுக்குரியது . உங்களிடம் இருந்து நெறைய எதிர்பார்க்கிறோம் . வாழ்த்துக்கள்
-Pushparaj

jeyakumar said...

balu thanks for removing the Siddhan from your name.Please remove sidhar from my name too.I am a normal human being.

Muthukumarasamy said...

Bala,

Write some thing about Sathuragiri... The Holy hill and the Meeting Spot where the Siddhar's Cabinet meeting held...

m.g. bala said...

பதிணென்சித்தர்கள் அருளிய தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறாரின் சத்தி காயந்திரி மந்தரத்திற்கு
முதன்முறையாக இசை அமைத்துள்ளேன். சித்தர் அடியார்கள்
வாங்கி பயனடையவும். MG பாலா 9345342424

bhaala ckhumaar said...

thangaludaiya sevaiku narikal.

bhaala1gold@gmail.com

Post a Comment