Thursday, August 26, 2010

பத்திரகிரியாரின் தினம் ஒரு மெய்ஞானப்புலம்பல்-1

காப்பு
முத்திதரும்  ஞான மொழியாம் புலம்பல் சொல்ல
அத்தி முகவன்தன் அருள் பெறுவது எக்காலம் ?

பத்திரகிரியார் தான் பாட இருக்கும் புலம்பலுக்கு காப்புவாக விநாயகனை வேண்டி
கொள்வதாக பொருள் அமைந்துள்ளது. இப்பாடலில் முக்தி பெருவதர்ருக்கு வேண்டிய வழி முறைகளை அவர் புலம்பல் வழியாக மக்களுக்கு எடுத்து கூறுகிறார். இது தமிழ் மக்களின் நாடோடிப்பாடல் வகையை சேர்ந்தது.

பொருள்: அத்தி - யானை 
                 அத்தி முகவன் - விநாயகன்

2 comments:

Siva chakra said...

"மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா ;
மனமது செம்மை யானால் வாயுவை உயர்த்த  வேண்டா ;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த   வேண்டா ;
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே ".

                                                                  ---- குருநாதர் (அகத்தியர் )

Anonymous said...

தங்களின் புலமை பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் :)
- Pushparaj

Post a Comment